மதுபான போத்தல்களில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு மாற்று வசதி ஒன்றை ஏற்படுத்தவுள்ளது அரசாங்கம்.
பிளாஸ்ரிக் சோடாப் போத்தல்களை விடவும் வெற்று மதுபான போத்தல்களில் அண்மைக்காலமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
எனினும் இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்ரீலங்காஅரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதற்காக வேறு குடிநீர் போத்தல்களை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
0 Comments