Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மூன்று வாரத்தில் மூன்று கைதிகள் தற்கொலை -காரணம் தான் என்ன?


அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கிடைப்பது தடுக்கப்பட்ட நிலையில் கடந்த மூன்று வாரத்தில் மூன்று கைதிகள் தற்கொலை செய்துள்ளனர்.

இந்த தகவலைசிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தூர உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் வருவது தடக்கப்பட்ட காரணத்தால் கைதிகள் சிறையில் மந்தமாக இருந்தனர் எனவும் கடந்த வாரத்தில் அவர்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் அவர்கள் சிறைச்சாலையின் உள்நுழையும் அதிகாரிகள், சிறைக்கைதிகளை சோதனை செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

0 Comments