தமிழில் யமுனா என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சத்யா. இவர் வெற்றி படமாக அமைந்த மெட்ரோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இவருக்கு ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலில் மகாலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது.
இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது இந்த இளம் ஜோடியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
0 Comments