Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் பரிதாபமாக பறி போன இரு உயிர்கள்!





யானை தாக்குதல் ஆபத்திற்கு பாதுகாப்பு வேலியை அமைத்த இரு தமிழ் விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள்.

உன்னிச்சை கரவெட்டியாறு கிராமத்தில் உறவினர்களான தங்கையா மற்றும் 7 பிள்ளைகளின் தந்தை மணிவண்ணண் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்த இருவரும் குடும்பத் தலைவர்கள் என்பதால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஒவ்வொரு தமிழ் வேட்பாளர்களும் உதவி செய்வார்களா என எதிர்பார்ப்போம்.

Post a Comment

0 Comments