Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சிக்கன் சொசேஜஸ்ஸை வெட்டிய போது உள்ளே இருந்த பொருள்




ஸ்ரீலங்காவின் பிரபலமான நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட சிக்கன் சொசேஜஸ்-இல் பொலித்தின் துண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஊடகவியலாளர் வாங்கிச்சென்ற சொசேஜஸ் பக்கட் உள்ளுக்கே இந்த பொலித்தீன் இருந்துள்ளது.

கொழும்பு - பன்னிபிட்டியாவில் உள்ள சூப்பர் மார்க்கட்டிலிருந்து ஜூன் 06 அன்று குறித்த சிக்கன் கொசேஜஸ் பக்கட் வாங்கப்பட்டுள்ளது.

பின்னர் வீட்டுக்கு சென்று சமைப்பதற்காக அதை வெட்டும் போது சொசேஜஸ்க்குள் பொலித்தீன் இருந்துள்ளது.

இதை அவர் நேற்று தனது முகப்புத்தகத்தினூடாக பகிர்ந்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

Post a Comment

0 Comments