Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தல்



நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொலிஸ் தலைமையகம் விசேட நடவடிக்கை அலுவலகமொன்றை அமைத்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காகவே இந்த நடவடிக்கை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

1933 என்ற துரித இலக்கத்தின் ஊடாகவும் 0112 472 757 அல்லது 0718 592 717 என்ற இலக்கங்களின் ஊடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்யமுடியுமென பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments