Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் செய்தியாளரை இழுத்துச்சென்ற பொலிஸ் அதிகாரி!





பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்ஜீவ கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தி இழுத்துச் சென்று நீதிமன்ற காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊடகவியலாளர் என்று தன்னை அடையாளப்படுத்திய போதும் பொலிஸ் பரிசோதகர் இவ்வாறு செயற்பட்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் பிரிவு பரிசோதகரே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments