Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் மீண்டும் கருணா வெளியிட்டுள்ள கருத்து



தனது ஒரு மணித்தியால உரையில் 30 செக்கண்ட் மாத்திரமே ஊடகங்களில் வெளியாகியது என கருணா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைவது குறித்து தனது கட்சி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தனது கட்சிக்கு கிடைக்கும் ஆசனங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அரசாங்கத்துடன் அதிகளவு பேரம் பேசலில் தனது கட்சியால் ஈடுபடமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தனது கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டாலும் அது பேரம்பேசுவதை இலகுவாக்கிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன்மூலம் மட்டக்களப்பை தன் மூலம் அபிவிருத்தி செய்வது இலகுவாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது சர்ச்சைக்குரிய கருத்து குறித்து தெரிவித்துள்ள கருணா,

தனது ஒரு மணித்தியால உரையில் 30 செக்கண்ட் மாத்திரமே ஊடகங்களில் வெளியாகியது என கருணா தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments