Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

முன்னாள் அமைச்சரின் சகோதரனின் வாகனம் மோதி யாழில் முதியவர் உயிரிழப்பு





யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் சொகுசு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் நேற்றையதினம் (07) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சொகுசு வாகனம் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் பரமேஸ்வரனுக்கு சொந்தமானது என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசிக்கும் சின்னத்துரை குகேந்திரன் (62 )ஆவார்.சொகுசு வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments