Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே குழியில் வீசியெறியும் சுகாதார ஊழியர்கள்



இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் உடல்களை

குழியொன்றில் வீசியெறியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதை பொருட்டாக மதிக்காமல், ஒரு குழியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை கர்நாடக மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள் வீசுகின்றனர்.

இது தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.








Post a Comment

0 Comments