Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!



அம்பாறை – கல்முனை பகுதியில் கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயின்று வந்த மோ.ஜதுர்சன் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

எதிர்வரும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதுவதற்கு தயாராகவிருந்த குறித்த மாணவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணையினை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments