Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியை ஆதரிக்கும் கூட்டத்தில் கோட்டாபய











ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட முதன்மை நாடாளுமன்ற வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலேயே ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments