Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களுக்கு கிடைக்கவுள்ள அதிஷ்டம்!



கொரோனா தாக்கத்தினால் சரிந்து போன பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் வரவுசெலவு திட்டம் ஒன்றினை ஏற்படுத்தவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை இதுகுறித்த விடயங்கள் ஆராயப்பட்டு மினி பட்ஜெட் ஒன்றினை அறிவிக்க உள்ளது.

கொரோனா அச்சத்தால் உலகளாவிய ரீதியில் சுகாதார நெருக்கடி மட்டுமின்றி பொருளாதார நெருக்கடியும் சீர்குலைந்துள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரித்தானிய பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக சரிந்து விட்டதாக தேசிய புள்ளி விபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையை கட்டுப்படுத்த உட்கட்டமைப்பு செலவினங்களை மையமாக கொண்டே இந்த திட்டம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments