வடக்கு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் வவுனியா- இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கிற்கான புகையிரத சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளனர்.
எனினும் நிலமையை சீர்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
0 Comments