இது Youtube காலம் என்று சொல்லலாம். அதில் சானல் தொடங்கி வீடியோ பதிவிட்டு பிரபலமாகிறார்கள், சிலர் பெரியளவில் சம்பாதிப்படும் உண்டு.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பாப் இசை பாடகர் Rapper Huey ம் தன் திறமைகளை வெளிப்படுத்தி நிறைய ரசிகர்களை பெற்று பிரபலமாகியுள்ளார்.
கடந்த 2006 ல் அவர் வெளியிட்ட சிங்கிள் 50 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை செய்தது. இதுவே அவரின் முதல் அறிமுகம் என்றும் சொல்லலாம்.
கடுமையாக உழைத்து பாடி பல வீடியோக்களை வெளியிட்டு அவருக்கு வயது தற்போது 32.
இந்நிலையில் அவர் தன்னுடைய வீட்டின் முன் சாலையில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் (21 வயது) இறந்துள்ளார்.
அவரின் மரணம் திரையுலகம் மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 Comments