யார் என்னை விமர்சித்தாலும் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல்கார்களும், சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர்களுமே இருக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை ஒழிக்க நான் முன்னெடுத்த தேசிய ரீதியான வேலைத்திட்டம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments