Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி



ஸ்ரீலங்காவில் இன்று மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக் 2,047 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த ஐவரும் அண்மையில் ஓமான் நாட்டிலிருந்து வந்தவர்களாவர்.

இந்த தகவலை சுகாதார அமைச்சு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments