Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் இரண்டு நாட்களின் பின்னர் ஒருவருக்கு கொரோனா



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று அடையாளம் காணப்பட்டவர் மாலைதீவிலிருந்து வந்தவராவார்.

இன்று (22) தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,950 இலிருந்து 1,951 ஆக அதிகரித்துள்ளதோடு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,498 இலிருந்து 1,526 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (21) மற்றும் நேற்றுமுன்தினம் (20) எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, இறுதியாக கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி (65 நாட்களுக்கு முன்னர்) இவ்வாறு கொரோனா தொற்றிய எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments