Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் மேற்கோள் காட்டி எழுதிய பெண்! எழுந்த புதிய சர்ச்சை



முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டமை விடுதலைப் புலிகளின் தலைவர் கொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சி போல் உணர்வதாக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவின் மகள் ரேகா கஹந்தகம தெரிவித்துள்ளார்.

சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் தமது வீட்டு உறுப்பினர்கள் சந்தோசம் அடைந்ததாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சி போல இந்த சம்பவத்தை தான் உணர்வதாக அவர் முகநூலில் தெரிவித்திருக்கிறார்.

Post a Comment

0 Comments