கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர் ஒருவரே இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெட்டவலப்பிட்டிய சம்பத் எனும் நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெடவல்பிட்டிய சம்பத் என அழைக்கப்படும் இவர் கனேமுல்ல சஞ்சீவவின் சகாவான போதைப்பொருள் விற்பனையாளர் என்றும் ,பொலிஸாரை சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற போது சுடப்பட்டாரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர் பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர் எனவும் கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments