Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்



கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென வனிவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சுற்றுலா வாகன சாரதிகள் அனைவருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்க்பட்டுள்ளது.

யால மற்றும் உடவலவ தேசிய பூங்காக்களுக்குள் 150 வாகனங்களே அதிகபட்சமாக உட்செல்ல முடியுமெனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரிய, கடுவுள்ள மற்றும் வஸ்கமுல தேசிய பூங்காக்களுக்குள் 50 வாகனங்களும், வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் 80 வாகனங்களும்,

ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காக்களுக்குள் 50 சுற்றுலா குழுக்கள் மற்றும் பரவ் தூபத தேசிய பூங்காவுக்குள் தினசரி 50 சுற்றுலா படகு சேவைகளையும் மட்டுப்படுத்த வனவிலங்கு பாதுகாப்புத் திணக்களம் தீர்மானித்துள்ளது.

Post a Comment

0 Comments