Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

யாழில் ஆவாகுழுவின் தலைவன் சற்றுமுன்னர் கைது



யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வைத்து ஆவா குழுவின் தலைவர் என்று அழைக்கப்படும் ஆவா வினோதன் என்பவர் விசேட அதிரடிப்படையினரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments