Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

லடாக்கில் சீன இராணுவம் குவிப்பு- பதிலடி நடவடிக்கையில் இறங்கியது இந்தியா



இந்தியா – சீனா இடையேயான லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் பதிலடி நடவடிக்கையைாக இந்திய ராணுவத்தின் சக்திவாய்ந்த பீரங்கிகளை எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அண்மைய நாட்களாக சீனா தனது இராணுவத்தை எல்லைப்பகுதியில் குவித்து வருவதாக சற்லைற் படங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லைப்பகுதியிலிருந்து இரு நாட்டு வீரர்களும் பின்வாங்கிய பின்னரும் சீனா மீண்டும் படைகளை குவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சீனா அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவமும் தயார் நிலையில் உள்ளது.

சீன படைக்குவிப்புக்கு எதிராக இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லையில் நிறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments