தான் கூறிய கருத்துக்களில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருக்கும் நிலையில், ராஜபக்ச தரப்பிலிருப்பவர்களே கடுமையான அழுத்தங்களை கொடுப்பதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவத்தினை தான் ஒரே இரவில் கொன்றொழித்ததாக கருணா தெரிவித்திருந்தார்.
இது தென்னிலங்கையில் கடுமையான சர்ச்சையாக மாறியிருக்கிறது.
0 Comments