முடியுமானால் ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அரசுக்குச் சவால் விடுகின்றேன் என முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகளில் ஏன் இராணுவத்தினர் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளனர்?
இராணுவமயமாக்கலுடனான ஏகாத்தியத்தியத்தை நோக்கி நாடு செல்கின்றதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
0 Comments