Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவர்களின் வீடு தேடி வரவுள்ள பொதி



பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி12 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு போசாக்கு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வலய கல்வி அலுவலகங்கள் ஊடாக மாணவர்களின் வீடுகளுக்கே குறித்த உலர் உணவு பொதி அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments