அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் தனது சிற்றூந்தில் உறங்கிக்கொண்டிருந்த ஆபிரிக்க-அமெரிக்கர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அட்லாண்டாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிளாய்டின் மரணம் தொடர்பில் அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
0 Comments