நாட்டுக்குரிய பணத்தினை தனது சொந்தத்துக்காக செலவு செய்யும் பழக்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கக் கூடும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் விக்னேஸ்வரன், வடக்கிற்கு வந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்
0 Comments