Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவை வெற்றி கொண்ட நாட்டுக்குள் மீண்டும் பரவிய வைரஸ்



கொரோனா தொற்று இல்லாத நாடாக நியூஸிலாந்து அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து சிறப்பான நடவடிக்கைகளைக் கையாண்டு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நியூஸிலாந்து கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரிட்டனிலிருந்து சிறப்பு அனுமதியோடு வந்த இருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

மேலும் உள்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments