Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவின் பிரபல நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டது பிடியாணை!



ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் நான்கு பேரைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாததற்காக அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments