ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகளை அழைத்து எச்சரிக்கும் போது நிதியமைச்சரான மகிந்த ராஜபக்சவை அவர் அழைத்து விமர்சிக்காதது ஏன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைத்து எச்சரித்திருந்தார். இது தொடர்பில் எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன.
0 Comments