ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சற்றுமுன் தரையிறங்கியுள்ளது.
லாகூரில் இருந்து குறித்த விமானம் இன்று காலை வந்துள்ளது.
குறித்த விமானத்தில் 130 இலங்கையர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
0 Comments