Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

வெலிமடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை!



வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்தே நேற்று அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், இதன் பின்னணியை கண்டறிவதற்காக வெலிமடை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments