பாராளுமன்ற தேர்தலின் போது விலகிய மாத்தறை மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்பாளர் மங்கள சமரவீரவை மீண்டும் இணைந்துக் கொள்ளுமாறு ஐ.தே.கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது,
ஐக்கிய தேசிய கட்சிக்காக மங்கள சமரவீர அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளார் எனவும் ஐ.தே.கட்சியின் வளர்ச்சிக்காக மீண்டும் வந்து இணைந்து கைகோர்க்க அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
0 Comments