ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கைபேசி செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இக்கொடிய நோயினை இலகுவாக கண்டறியும் முகமாகவே இச்செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் சந்தன ஜயரத்ன கருத்து வெளியிடுகையில்,
கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால் இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments