Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கருணாவிடம் விசாரணை மேற்கொள்ள கிழக்கிற்கு விரைந்த புலனாய்வு அதிகாரிகள்



ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொன்றதாக தெரிவித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விசாரணை நடத்த குற்ற விசாரணை அதிகாரிகள் குழு அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு விரைந்துள்ளது.

3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலானய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக இன்றையதினம் கருணா அழைக்கப்பட்டார்.

எனினும் தனக்கு உடல்நிலை சரியாக இல்லாததன் காரணத்தால் தற்போது வர முடியாது என தனது சட்டத்தரணி ஊடாக கருணா அறிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில், குற்றப்புலானய்வுத் திணைக்கள அதிகாரிகள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை நோக்கி சென்றுள்ளனர்.

Post a Comment

0 Comments