முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
2016 ம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
0 Comments