Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியை மேடையிலிருந்து இறக்கிய அதிகாரிகள்



முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது மண்டபத்திலிருந்து அதிகாரிகள் இறக்கி திருப்பியனுப்பியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொலனறுவை மாவட்டத்தில் உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் வைபவம் பொலனறுவை புத்தி மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெற்றுள்ளது.

இந்த வைபவம் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய நடவடிக்கை என அங்கு சென்றிருந்த தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததை அடுத்தே அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments