இந்தியா - சீனாவுக்கு இடையிலான போரினால் உலகமே கவலையடைந்திருப்பதுடன், இன்று இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல் வடகொரிய தென்கொரியா தொடர்பான பதற்றங்களும் தொடர்கின்றன.
அங்கு இடம்பெறும் பதற்றங்களுக்கு காரணம் வடகொரிய அதிபரின் தங்கையேமுன்னெடுப்பதாக தெரிகின்ற நிலையில் வடகொரிய அதிபர் எங்கே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
0 Comments