பிரித்தானியாவில் ரீடிங் பகுதியில் பூங்கா ஒன்றில் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் முன்னெடுத்த இளைஞர் 16 நாட்களுக்கு முன்னர் தான் சிறையில் இருந்து விடுதலையானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரீடிங் பகுதியில் 3 பேர் கொல்லப்பட காரணமான இளைஞர் கைரி சதல்லா பயங்கரவாத தொடர்புகளின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் பிரித்தானிய உளவு அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி சிரியாவுக்கு சென்று இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து சண்டையில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் ஆசைப்பட்டுள்ளார்.
0 Comments