Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

அறிகுறிகள் இன்றிய கொரோனா தொற்று தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்



கொரோனா தொற்று ஏற்பட்ட சிலருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமைக்கு அவர்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஆய்வினை மேற்கொண்ட சோங்கிங் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட ஏராளமானவா்களுக்கு எந்த அறிகுறிகளும் வெளிப்படாமல் உள்ளது.

Post a Comment

0 Comments