Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் கருணா



2000 அல்லது 3000 இராணுவத்தை கொலை செய்ததாக கருணா கூறிய கருத்து தொடர்பில் குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிவிட்டு கருணா வெளியேறியுள்ளார்.

இன்று காலை குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையான கருணா சுமார் 7 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கருணா வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments