Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தேர்தல் வியூகத்தை முறியடித்த டிக் டாக்: நிலைகுலைந்துள்ள அதிபர் ட்ரம்ப்!



அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் ஒன்று சேருவதை தடுக்கும் வகையில் டிக்டாக் பயனர்கள் ஒரு வித்தியாசமான முறையைக் கையாண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓக்லாஹாமாவில் கடந்த சனிக்கிழமை ஒருங்கிணைக்கப்பட்ட அவரது தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கூட்டம் சேருவதைத் தடுக்கவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் அதிபர் ட்ரம்ப்பின் தரப்பு இதனை மறுத்துள்ளதுடன், எதிர்ப்பாளர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும், முன்பதிவின் போதே போலிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமையாக இருக்கைகள் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான அனுமதிச் சீட்டுகளை வழங்கும் டிரம்ப் குழு இம்முறை குறைவாகவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments