நான் கூறிய கருத்துக்களின் நிலைப்பாட்டிலேயே இப்போதும் இருக்கிறேன். அதில் எவ்வித மாற்றமில்லையென முன்னாள் பிரதி அமைச்சரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது ஒரு புறமிருக்க ஒரே இரவில் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்த இவரை உடனடியாக கைதுசெய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தென்னிலங்கையில் சூடு பிடித்திருக்கும் நிலையில் விடுதலைப் புலிகளுடனான போரினை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கருணா மிகப் பெருமளவில் உதவியிருக்கிறார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments