கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளமையை போன்று அவரால் ஒரு இரவில் 3000 படையினரை கொலை செய்திருக்க முடியாது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அம்பாறை நாவிதன்வெளியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன், இந்த கூற்றை கூறியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சரத் பொன்சேகா, முல்லைத்தீவில் சரணடைந்த 1200 படையினர் கொல்லப்பட்டனர் என்பது உண்மை. கிழக்கிலும் 600 பேர் கொல்லப்பட்டனர்.
0 Comments