Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கட்சியின் முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தொண்டமான்!



ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இடைக்கால நிர்வாக சபை இன்று காலை கூடிய நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் பிரதி தலைவராக அனுஷியா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் தலைவராக மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் தெரிவு செய்யப்பட இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments