ஸ்ரீலங்காவின் பூதாகர இனவாத சக்தியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறோம் என ரெலோ கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா. கஜதீபன் தெரிவித்திருக்கிறார்.
ஐபிசி ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள்.
0 Comments