கனடாவில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வெளிநாட்டில் வாழும் பட்சத்தில் அவர்கள் கனடா வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
நாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டோரின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழும் பட்சத்தில், அவர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் தங்களை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments