Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கோட்டாபயவுக்கான பிறந்தநாள் வாழ்த்து 3000 இராணுவத்தினர் கொன்று குவிப்பு (புகைப்படம் 👇👇)


3000 இராணுவத்தினரை கொன்றேன் என்பதுதான் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கருணா அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்தா என கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர.

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாம் எத்தனை படையினரைக் கொன்றோம் எனக்கூறி அது குறித்து பெருமடையடைவதுதான் போர்வெற்றி.ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றின் வேட்பாளர் கருணா வாழ்த்து தெரிவிக்கும் முறையா இது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.



Post a Comment

0 Comments