Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ரஜினியின் பேட்ட 2 - இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் கூறிய செம மாஸ் தகவல்



பிட்சா, ஜிகுருதண்டா, போன்ற தரமான படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ்.

இவர் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய படம் பேட்ட. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியை கண்டது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாஸூத்தின் சித்திக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ஒன்றாக நடித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் " பேட்ட 2 படம் பற்றி பலரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை நான் அதை பற்றி நினைக்கவில்லை. ஆனால் வரும் காலத்தில் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது " என வெளிப்படையாக கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments